Drinking Water Problem

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினரிடம் குவிந்த மனுக்கள்

திருப்பூர் அடுத்த காளி பாளையம் ஊராட்சியில் குடிநீர், கழிப்பிட வசதி, மின் சாரம் மற்றும் மயானத் துக்கு செல்லும் பாதை அமைத்துக் கொடுக்குமாறு சனியன்று திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆய்வு மேற் கொண்டபோது பொது மக்கள் மனு அளித்தனர்.

img

குடிநீர் பிரச்சனையை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகு தியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்ச னைக்கு உடனடி தீர்வு காண அதிமுக அரசை வலியுறுத்தி திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்ற மாபெ ரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

img

‘நெல்லையில் ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சனை ஏற்படாது’

நெல்லை மாவட்ட அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளதால் வரு கிற ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சனை ஏற்படாது என அரசு முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தெரிவித்தனர்.

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்க அதிமுக அரசு தவறி விட்டதாக கூறி திமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

img

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி மனு

அவிநாசியை அடுத்த முருகம்பாளையம் கிராமப் பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.அவிநாசி ஒன்றியம், உப்பிலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் கிராமப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.